''உங்களுக்குத் தண்ணீர் தருகிறோம் எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்'' - கேரளா அரசு
"முல்லைப் பெரியார் அணை மூலம் நாம் பெறும் நீரை விட அதிகமாகக் கண்ணுக்கு புலனாகாத நீரைக் கேரளத்துக்கு அளிக்கிறோம்" - தமிழக அரசு
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக முல்லை பெரியாறுப் பிரச்சனை முறுக்கேறிக் கொண்டு செல்வதைப் பார்த்தால் தமிழகம் இன்னொரு உணர்ச்சி மயமான பிரச்சனையைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறதோ என அஞ்சத் தோன்றுகிறது.
பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு ஜீவன் போகிறதென்ற பிரச்சனை - என்னதான் நடக்கிறது இங்கே? வீடியோவைப் பாருங்கள்...

Download As a PDF
0 comments:
Post a Comment